நவக்கிரகங்களின் துதிப்பாடல் காயத்ரீ: மந்திரங்கள் |
சூரியன் மந்திரம் : ஜபா குஸீம சங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம் தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம் சூரியன் துதிப்பாடல் சீலமாய் வாழச் சீரருள் புரியும் ஞாலம்புகழும்,ஞாயிறேபோற்றி, சூரியா போற்றி, சுதந்திரா போற்றி வீரியாபோற்றி.வினைகள்களைவாய். சூரிய பகவான் காயத்ரீ: பாஸ்கராய வித்மஹே மஹத்யுதிகராயதீமஹி| தந்நோஆதித்ய:`ப்ரசோதயாத்|| |
சந்திரன் மந்திரம் : ததிசங்க துஷாராபம் ஷீரோ தார்ணவ ஸம்பவம் நாமம் சசிநம் ஸோமம் சம்போர் மகுட பூஷணம் சந்திரன் துதிப்பாடல்: எங்கள் குறைகள் எல்லாம்தீர்க்கும் திங்களே போற்றி,திருவருள்தருவாய் சந்திரா போற்றி, சத்குரு போற்றி சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி . சந்திர பகவான் காயத்ரீ: பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாயதீமஹி| தந்நோஸோம:ப்ரசோதயாத்|| |
செவ்வாய் மந்திரம் : தரணீ கர்ப்ப ஸம்பூதம் வத்யுத்காந்தி ஸமப்ரம் குமாரம் சக்தி ஹஸ்தம் ச மங்களம் ப்ரணமாம்யஹம் அங்காரகன் துதிப்பாடல் சிறப்புறு மணியே செவ்வாய்தேவே குறையிலாதருள்வாய்குணமுடன்வாழ மங்களச் செவ்வாய் மலரடிபோற்றி அங்காரகனே அவதிகள் நீக்கு. செவ்வாய் காயத்ரீ: வீர த்வாஜய வித்மஹே விக்த ஹஸ்தாய தீமஹி| தந்தோ பெளம: ப்ரசோதயாத்|| |
புதன் மந்திரம் : ப்ரியங்கு கலிகா ஸ்யாமம் ரூபேணாப்ரதிமம் புதம்! ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம் தம்புதம் பிரணமர்மயஹம் புதன் துதிப்பாடல்: இதமுற வாழ இன்னல்கள்நீக்கும் புத பகவானே பொன்னடிபோற்றி. பந்தந் தாள்வாய்பண்ணொலியானே உதவியே யருளும் உத்தமாபோற்றி. புத பகவான் காயத்ரீ: ஓம் கஜத்வஜாயவித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி| தந்நோ புத: ப்ரசோதயாத்|| |
குரு மந்திரம் : தேவா நாஞ்ச ரி(ரீ)ணாஞ்ச குரும் காஞ்சந ஸ்ந்(நி)பம் புத்திதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம் குரு துதிப்பாடல்: குணமிகு வியாழக் குரு பகவானே மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய் ப்ருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா க்ரகதோஷ மின்றிக் கடாஷித் தருள்வாய் குரு பகவான் காயத்ரீ: ஓம் ஆங்கீரஸாய வித்மஹே சராசார்பாய் தீமஹி! தந்நோ குரு ப்ரசோதயாத்!! |
சுக்கிரன் மந்திரம் : ஹிமகுந்த ம்ருணாளாபம் தைத்யாநாம் பரமம் குரும் ஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம்பார்கவம் ப்ரணமாம்யஹம் சுக்கிர துதிப்பாடல்: சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய் வக்கிரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளி சுக்கிர வித்தக வேந்தே அள்ளி கொடுப்பாய் அடியார்க்கருளே சுக்கிர பகவான் காயத்ரீ: ஓம் ராஜதாபாய வித்மஹே ப்ருகு கதாய தீமஹி! தந்நோ சுக்ர ப்ரசோதயாத்!! |
சனி மந்திரம் : நீலாஞ்ஜந ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நவாமி சநைச்சரம் சனி துதிப்பாடல்: சங்கடந் தீர்க்கும் சனி பகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சாகா நெறியில் இச்சகம் வாழ இன்னருள் தா தா சனி பகவான் காயத்ரீ: ஓம் பங்கு பாதாய வித்மஹே சூர்ய புத்ராயா தீமஹி! தந்நோமந்த் ப்ரசோதயாத்!! |
இராகு மந்திரம் : அர்த்காயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்தநம்! ஸிம்ஹிகா கர்ப்பஸம்பூதம் தம் ராஹூரும் ப்ரணாம்யஹம் ராகு துதிப்பாடல்: அரவெனும் இராகு அய்யனே போற்றி கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி இராகுக்கனியே இரம்மியா போற்றி ராகு பகவான் காயத்ரீ: ஓம் ஸூக தந்தாய வித்மஹே உக்ரரூபாய தீமஹி! தந்நோ ராகு ப்ரசோதயாத்!! |
கேது மந்திரம் : பலாச புஷ்ப ஸ்ங்காஸம் தாரகா க்ரஹ மஸ்தகம் ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்! கேது துதிப்பாடல்: கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றிப் பாபம் தீர்ப்பாய் வாதம், வம்பு, வழக்கு களின்றி கேதுத் தேவே கேண்மையாய் ரஷி கேது பகவான் காயத்ரீ: ஓம் சித்ர வர்ணாய வித்மஹே ஸர்பரூபாய தீமஹி! தந்நோ கேது ப்ரசோதயாத்!! |