இன்று ! |
மஹா மந்திரங்கள் |
OM Bhur-Bhuvah-Svah. Tat savitur varenyam bhargo devasva dhimahi. Dhiyo yo nah pracodayat.
ஆன்மீகம் ,தியானம், மணிமந்திரம், சித்தமருத்துவம், ஜோதிடத்தின் வழியில் அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் வாழஅணுகவும் |
ஸ்ரீ சுபமஸ்து |
கணபதி
லேபிள்கள்:
எளிய ஸ்லோகங்கள்
சுக்லாம் பரதரம் விஷ்ணும்!
சசிவர்ணம் சதுர்ப் புஜம்!
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்!
ஸர்வ விக்னோப சாந்தயே!
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்!
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு!
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்!
தப்பாமல் சார்வார் தமக்கு!
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச்
சங்கத்தமிழ் மூன்றும் தா!
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை
காதலால் கூப்புவர் தம் கை!
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே!
ஸ்ரீ விநாயக அஷ்டோத்தர
சதநாமாவளி
(பூ , அருகம்புல், வில்வம், அர்ச்சனை செய்க)
ஓம் விநாயகாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் கெளரீபுத்ராய நம:
ஓம் கணேஷ்வராய நம:
ஓம் ஸ்கந்தாக்ராஜாய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் பூதாய நம:
ஓம் தக்ஷாய நம:
ஓம் அத்யக்ஷாய நம:
ஓம் த்விஜப்ரியாய நம:
ஓம் அக்நிகர்ப்பச்சிதே நம:
ஓம் இந்த்ரஸ்ரீப்ரதாய நம:
ஓம் வாணீப்ரதாய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம:
ஓம் ஸர்வதனயாய நம:
ஓம் ஸர்வரீப்ரியாய நம:
ஓம் ஸர்வாத்மகாய நம:
ஓம் ஸ்ருஷ்டிகர்த்ரே நம:
ஓம் தேவாய நம:
ஓம் அநேகார்ச்சிதாய நம:
ஓம் ஷிவாய நம:
ஓம் ஷுத்தாய நம:
ஓம் புத்திப்ரியாய நம:
ஓம் ஷாந்தாய நம:
ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் த்வைமாத்ரேயாய நம:
ஓம் முனிஸ்துத்யாய நம:
ஓம் பக்தவிக்ன வினாஷனாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் சதுர்பாஹவே நம:
ஓம் சதுராய நம:
ஓம் ஷக்திஸம்யுதாய நம:
ஓம் ஸம்போதராய நம:
ஓம் ஷூர்பகர்ணாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் ப்ரஹ்மவிதுத்தமாய நம:
ஓம் காலாய நம:
ஓம் க்ரஹபதயே நம:
ஓம் காமினே நம:
ஓம் ஸோமஸூர்யாக்னி லோசனாய நம:
ஓம் பாஷாங்குஷதராய நம:
ஓம் சண்டாய நம:
ஓம் குணாதீதாய நம:
ஓம் நிரஞ்ஜனாய நம:
ஓம் அகல்மஷாய நம:
ஓம் ஸ்வயம்ஸித்தாய நம:
ஓம் ஸித்தார்ச்சிதபதாம் புஜாய நம:
ஓம் பீஜாபூரபலாஸக்தாய நம:
ஓம் வரதாய நம:
ஓம் ஷாஷ்வதாய நம:
ஓம் க்ருதினே நம:
ஓம் த்விஜயப்ரியாய நம:
ஓம் வீதபயாய் நம:
ஓம் கதினே நம:
ஓம் சக்ரிணே நம:
ஓம் இக்ஷுசாபத்தே நம:
ஓம் ஸ்ரீதாய நம:
ஓம் அஜாய நம:
ஓம் உத்பலகராய நம:
ஓம் ஸ்ரீபதயே நம:
ஓம் ஸ்துதிஹர்ஷிதாய நம:
ஓம் குலாத்ரிபேத்ரே நம:
ஓம் ஜடிலாய நம:
ஓம் கலிகல்மஷநாஷநாய நம:
ஓம் சந்த்ரசூடாமணயே நம:
ஓம் காந்தாய நம:
ஓம் பாபஹாரிணே நம:
ஓம் ஸமாஹிதாய நம:
ஓம் ஆஷ்ரிதாய நம:
ஓம் ஸ்ரீகராய நம:
ஓம் ஸெளம்யாய நம:
ஓம் பக்தவாஞ்சித தாயகாய நம:
ஓம் ஷாந்தாய நம:
ஓம் கைவல்யஸுகதாய நம:
ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாய நம:
ஓம் ஜ்ஞானினே நம:
ஓம் தயாயுதாய நம:
ஓம் தாந்தாய நம:
ஓம் ப்ரஹ்மத்வேஷ விவர்ஜிதாய நம:
ஓம் ப்ரமத்ததைத்யபயதாய நம:
ஓம் ஸ்ரீகண்ட்டாய நம:
ஓம் விபுதேஷ்வராய நம:
ஓம் ரமார்ச்சிதாய நம:
ஓம் விதயே நம:
ஓம் நாகராஜ யஜ்ஞோபவீதவதே நம:
ஓம் ஸ்தூலகண்ட்டாய நம:
ஓம் ஸ்வயம்கர்த்ரே நம:
ஓம் ஸாமகோஷப்ரியாய நம:
ஓம் பரஸ்மை நம:
ஓம் ஸ்தூலதுண்டாய நம:
ஓம் அக்ரண்யே நம:
ஓம் தீராய நம:
ஓம் வாகீஷாய நம:
ஓம் ஸித்திதாயகாய நம:
ஓம் தூர்வாபில்வ-ப்ரியாய நம:
ஓம் அவ்யக்த-மூர்த்தயே நம:
ஓம் அத்புத-மூர்த்திமதே நம:
ஓம் ஷைலேந்த்ர தநுஜோத்ஸங்க
கேலநோத்ஸுக-மானஸாய நம:
ஓம் ஸ்வ-லாவண்ய-ஸுதா
ஸார-ஜித-மன்மத-விக்ரஹாய நம:
ஓம் ஸமஸ்த ஜகதாதாராய நம:
ஓம் மாயினே நம:
ஓம் மூஷிக-வாஹனாய நம:
ஓம் ஹருஷ்டாய நம:
ஓம் துஷ்டாய நம:
ஓம் ப்ரஸன்னாத்மனே நம:
ஓம் ஸர்வஸித்தி ப்ரதாயகாய நம:
நாநாவிதபரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி
சித்திரை 10
காலை 08.54 முதல் காலை 09.30 வரை |
வைகாசி 21
காலை 09.58 முதல் காலை 10.34 வரை |
ஆடி 11
காலை 07.44 முதல் காலை 08.20 வரை |
ஆவணி 6
காலை 07.23 முதல் காலை 07.59 வரை |
ஐப்பசி 11
காலை 07.44 முதல் காலை 08.20 வரை |
கார்த்திகை 8
காலை 11.29 முதல் காலை 12.05 வரை |
தை 12
காலை 10.41 முதல் காலை 11.17 வரை |
மாசி 22
காலை 10.32 முதல் காலை 11.08 வரை |
பார்த்துக்கொண்டிருக்கும் அன்பர்கள்!!!
|