மஹாலக்ஷ்மி அஷ்டகம் |
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே. நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி ஸர்வ பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே. ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே. ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி மந்திர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே. ஆதியந்த்ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே. ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே. பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரும்ம ஸ்வரூபிணி பரமேசி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே. ச்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே ஜகத்ஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே. மஹாலக்ஷ்மிம் யஷ்டகஸ்தோத்ரம்ய: படேத் பக்திமான்நர ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா. ஏககாலே படேந்நித்யம் மஹாபாப வினாஸநம் த்விகாலே ய: படேந்நித்தியம் தனதாந்ய ஸமந்வித: த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹாஸத்ரு: விநாஸனம் மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா. மஹாலக்ஷ்மி அஷ்டகம் ஸம்பூர்ணம். |
இன்று ! |
மஹா மந்திரங்கள் |
OM Bhur-Bhuvah-Svah. Tat savitur varenyam bhargo devasva dhimahi. Dhiyo yo nah pracodayat.
ஆன்மீகம் ,தியானம், மணிமந்திரம், சித்தமருத்துவம், ஜோதிடத்தின் வழியில் அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் வாழஅணுகவும் |
ஸ்ரீ சுபமஸ்து |
லேபிள்கள்:
எளிய ஸ்லோகங்கள்
சித்திரை 10
காலை 08.54 முதல் காலை 09.30 வரை |
வைகாசி 21
காலை 09.58 முதல் காலை 10.34 வரை |
ஆடி 11
காலை 07.44 முதல் காலை 08.20 வரை |
ஆவணி 6
காலை 07.23 முதல் காலை 07.59 வரை |
ஐப்பசி 11
காலை 07.44 முதல் காலை 08.20 வரை |
கார்த்திகை 8
காலை 11.29 முதல் காலை 12.05 வரை |
தை 12
காலை 10.41 முதல் காலை 11.17 வரை |
மாசி 22
காலை 10.32 முதல் காலை 11.08 வரை |
பார்த்துக்கொண்டிருக்கும் அன்பர்கள்!!!
|